Register Here

University Rank holders

தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம்

ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி சார்பாக IETE மாணவர் மன்றம் நடத்தும் தமிழ் புத்தாண்டு தினம்சிறப்பு பட்டிமன்றம் . இந்த நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

தேதி: 15-04-2021

நேரம்: காலை 10 முதல் மதியம் 12 மணி வரை

தலைப்பு : வாழ்வில் வெற்றிக்கு கரணம் அறிவா? அனுபவமா?

இடம்: நிகழ்நிலை (ஆன்லைன்) மூலம் நடத்தப்படும்

சந்திக்கும் இணைப்பு: (microsoft teams): http://shorturl.at/iuNX7

வினவல்கள் தொடர்பு:

  1. புவனேஸ்வரி-9884298735
  2. மகாலட்சுமி-6383353438